Thursday, January 27, 2011

சாவடி-கூடிப் பேசுவோம்

நாள்:30.01.2011 ஞாயிறு காலை 10.00 மணி
இடம் MUTA அரங்கு
காக்கா தோப்புத் தெரு,மதுரை.
எழுத்தாளர் K.N.செந்தில் அவர்களுடன் கலந்துரையாடல்
வாருங்கள்
தொடர்புக்கு
பா.திருச்செந்தாழை – 99948 11442
ஸ்ரீஷங்கர் – 94885 37306

4 comments:

பிரபு எம் said...

ஹ்ம்ம்ம்....பேசுங்க பேசுங்க....

நான் வழக்கம்போல பேசிமுடிச்சிட்டு எழுதுற பதிவுல படிச்சுத் தெரிஞ்சுக்கிறேன்.. :(

இந்த அறிவிப்பைப் போட்டுட்டு இந்த வாரம் ஒரு பதிவு போட்டாச்சுன்னு சொல்லப் போறீங்க தானே??!! :))
சீக்கிரம் ஒரு பதிவு போஸ்ட் பண்ணுங்க பிரதர்....

Anbu said...

சொன்ன மாதிரியே எழுதுடீங்களே அண்ணா...
நடத்துங்க..நடத்துங்க..

மதுரை சரவணன் said...

அசத்தல் தமிழ் புலவரே .... தினமும் இடுகை இட்டு கா.பாவைப் போல டமீல் வளர்க்க... வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

அசத்தல் தமிழ் புலவரே .... தினமும் இடுகை இட்டு கா.பாவைப் போல டமீல் வளர்க்க... வாழ்த்துக்கள்