Wednesday, March 31, 2010

ஒரு அறிவிப்பு..!!!

அன்பின் நண்பர்களே,

அனைவரின் ஒத்துழைப்போடும் நல்லதொரு நிகழ்வை மதுரையில் நடத்தி முடித்த திருப்தியோடு இருக்கிறோம். சரி.. அடுத்தது நாம் என்ன செய்யலாம்? வாருங்கள்.. கலந்து பேசுவோம்.. வரும் சனிக்கிழமை(03.04.2010) மாலை 5 மணிக்கு அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. பதிவர்கள் மட்டுமல்லாது வாசகர்களும் கலந்து கொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

தொடர்புக்கு :

கா.பா. - 9842171138
தருமி - 9952116112
ஸ்ரீ - 9360688993

17 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள் ஸ்ரீ! நண்பர்கள் அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கங்களைத் தெரிவிக்கவும்!!!

மணிஜீ...... said...

வாழ்த்துக்கள் நண்பர்களே.......

வால்பையன் said...

என்ன மச்சி இம்புட்டு லேட்டா சொல்ற!

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ஸ்ரீ.

Geetha Achal said...

சுப்பர்ப்..சந்திப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

கும்க்கி said...

சங்கம்..கிங்கம் ன்னு ஏதாவது....?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் தோழர்களே..!

நம்ம "பெரிசொண்ணு" அங்க வேலை வெட்டியே இல்லாம, "ச்சும்மா சாமி இருக்கா.. இல்லையா..? எங்க இருக்கு..? எங்கிட்டு இருக்கு"ன்னு வெட்டி ஆராய்ச்சி பண்ணி டைமை டோட்டலா வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கு..

நீங்கள்லாம் என்ன பண்றீங்க.. அவரை ஒரே அமுக்கா அமுக்கி உக்கார வைச்சு உங்களுக்கு எதுனாச்சும் நல்லது செய்ய வைங்க..!

அப்புறம் மீதியை ச்சும்மா நூறு பக்கத்துல டைப் பண்ணி அனுப்புறேன்..!

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

வாழ்த்துகள்..

//.. கும்க்கி said...

சங்கம்..கிங்கம் ன்னு ஏதாவது....? ..//

என்னாது..??

shortfilmindia.com said...

வாழ்த்துக்கள் நண்பர்களே

கேபிள் சங்கர்

பீர் | Peer said...

வாழ்த்துக்கள்..

இம்முறையும் கலந்துகொள்ள இயலா நிலை.

(சென்னையில் இருக்கிறேன்)

ஸ்ரீ said...

நன்றி பழமை
நன்றி மணிஜி
நன்றி வால் ,மன்னிக்கவும்.
நன்றி ராகவன் சார்
நன்றி கீதா
நன்றி கும்கி ,இருக்கலாம்.
நன்றி உண்மைத் தமிழன்.எங்களை வழிநடத்துவதே அவரும் சீனா அய்யாவும்தான்.
நன்றி திரு.
நன்றி கேபிள்
நன்றி பீர்.

ஸ்ரீ said...

பீர் இதை வழுவமைதி என்பதில் எடுத்துக் கொள்ளவும்.ஆனால் இது தவறுதான் .மன்னிக்கவும்.

தருமி said...

//உண்மைத் தமிழன்.எங்களை வழிநடத்துவதே அவரும் சீனா அய்யாவும்தான்.//

என்ன சீனா ... இந்தப் 'பசங்க' இப்படி பொய்யா சொல்லிட்டு போறாங்க ..?

cheena (சீனா) said...

//உண்மைத் தமிழன்.எங்களை வழிநடத்துவதே அவரும் சீனா அய்யாவும்தான்.//

என்ன சீனா ... இந்தப் 'பசங்க' இப்படி பொய்யா சொல்லிட்டு போறாங்க ..?

போனாப் போறாங்க அண்ணே ! சொல்லிட்டுப் போகட்டுமே - முண்டாசு - தலப்பா கட்ட்றானுங்க - வுடுங்க

தியாவின் பேனா said...

நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஸ்ரீராம். said...

இங்கொரு ஸ்ரீ

http://enthamizh.blogspot.com/