Tuesday, March 2, 2010

பாலைத் திணை
பூட்டைத் திறக்க சாவி நுழைக்கையில்

கதவை மூடித் தாழை இடுகையில்

எழுதி முடித்துப் பேனா மூடுகையில்

குகைக்குள் நுழையும் ரயில் பார்க்கையில்

முன்னும் பின்னும் சீராய் இயங்கும்

இயந்திரம் பார்க்கையில்

எப்போதும் ஒரே ஞாபகம்

கத்தித் தீர்த்துக் கொள்கின்றன விலங்குகள்

பேசியும் தீராத போது என்ன செய்வது

கோபியர் புடைசூழ இருக்கும்
கடவுளுக்குப் பிரச்சினை ஏதும்

இருப்பதாய்த் தெரியவில்லை
மோனத் தவமிருக்கும் கடவுளிடம்தான்
விசாரித்துப் பார்க்க வேண்டும்

கோவில் தூண்களில்
தனித்து விடப்பட்ட யாளி

தன் குறியைத் தானே
சுவைத்துக் கொண்டிருக்கிறது .நண்பர் நேசமித்திரனுக்காக....
28 comments:

இளைய கவி said...

சுப்பரு மாமே , //கோவில் தூண்களில்

தனித்து விடப்பட்ட யாளி

தன் குறியைத் தானே

சுவைத்துக் கொண்டிருக்கிறது .
// அட்டகாசம் வரிகளில் உன் ஆளுமை அழகாய் இருக்கிறது மச்சி

♠ ராஜு ♠ said...

அந்த “"மாமாவின் கவிதை" போல நினைவில் நிற்கும் Typical One.

நல்லாருக்குண்ணே.

ஸ்ரீ said...

நன்றி இளைய கவி.
நன்றி ராஜு.
இப்பத்தானய்யா போட்டேன்!!!! அதுக்குள்ளே பின்னூட்டமா ?
கண்கள் பனிக்கிறது,இதயம் கனக்கிறது.

ஸ்ரீ said...

அடப்பாவிகளா!!!!! ரெண்டு பேருமே ஓட்டுப் போடலையா?முன்னாடி சொன்னது மறுபடி ரிபீட்டு.

வால்பையன் said...

அந்த பாழாப்போன கடவுளுக்கு அதுக்கு ஒரு ஜோடி பிடிச்சு கொடுக்கனும்னு தெரியல பாரேன்!

ஆனாலும் ரொம்ப பெருசு


அந்த சிலை!

வானம்பாடிகள் said...

அபாரம் ஸ்ரீ!

Sivaji Sankar said...

அருமை அருமை..

Joe said...

அருமை!

வி.பாலகுமார் said...

மனவோட்டம் நேரடியாக எழுத்தில் வரும் போது, அழுத்தம் கூடத்தானே செய்யும். தலைப்பும் பொருத்தம்.

ஈரோடுவாசி said...

அருமை ஸ்ரீ அண்ணா....

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஸ்ரீ!

ஸ்ரீராம். said...

A class கவிதை....

henry J said...

unga blog romba nalla iruku

High Definition Youtube Video Download Free

visit 10 to 15 Website and EARN 5$

CineMa Tickets Booking Online

புலவன் புலிகேசி said...

கோபியர் கொஞ்சும் அந்தாளுக்கு மட்டும் அத்தனைப் பெண்கள்...அவன் செய்திருந்த சேட்டைகளுக்கு உள்ளத் தள்ளி ஈவ் டீஸிங் போடனுமப்பா...

சூப்பர் ஸ்ரீ இந்த கவிதை....

pappu said...

சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கய்யா என சொன்னால் கேட்கிறார்களா? இங்க பாருங்க...

எல்லா விலங்கும் வயசுக்கு வந்ததும் முதல் சீசனில் முடிஞ்ச்டுது.. மனுஷனுக்கு தான்...

க.பாலாசி said...

நீங்களுமா?!!!!!!!!!!!!!!!... நல்லாருக்குங்கண்ணா...

பிரபு . எம் said...

ஆதிமனிதன் தவிர மீதி மனிதர்களையெல்லாம் மனிதனே படைத்துக்கொள்ள இயற்கை உள்ளெ புதைத்துவைத்த உணர்வை விசைகூட்டிப் புதைத்துவைத்துத் தொலைய ஆண்டவனும் சிக்குண்டு தவிக்கிறான் கோபியர் புடைசூழ!! தானாகவே ஏர் லாக் ஆகிக் கொள்ளும் டிஜிட்டல் பூட்டுகள் கொண்ட அறையில் தங்கிக்கொண்டால் மட்டும் எண்ணங்கள் எழப்போவதில்லையா!! :) நோ எஸ்கேப்!!

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க....

தனித்துவிடப்பட்ட யாளிகள்....

வாவ் சூப்பர்ப்..... ரசித்துப் படித்தேன்.... :)

பிரபு . எம் said...

டைட்டிலைப் பாராட்ட மறந்துவிட்டேனே.... அருமையாகக் கருப்பொருளை மறைத்துவைத்திருக்கும் தலைப்பு....

ஸ்ரீ said...

நன்றி வால்
நன்றி வானம்பாடிகள்
நன்றி சிவாஜி
நன்றி ஜோ
நன்றி பாலா
நன்றி ஈரோடுவாசி
நன்றி பா.ரா
நன்றி ஸ்ரீராம்
நன்றி ஹென்றி
நன்றி புலிகேசி
நன்றி பப்பு
நன்றி பாலாசி
நன்றி பிரபு

ஜெரி ஈசானந்தா. said...

i love you sree.

ஸ்ரீ said...

நன்றி ஜெரி

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு sri

தியாவின் பேனா said...

நல்லாருக்கு...

கே.ரவிஷங்கர் said...

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ.

பிரபு . எம் said...

ஹலோ அண்ணா....
எப்டி இருக்கீங்க...
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. (பிடித்த பத்து பெணகள்)
நான் தான் ஃபர்ஸ்டா இல்ல ஏற்கெனவே யாரும் சொல்லிட்டாங்களா :)
லிங்க்: http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html

ச.முத்துவேல் said...

ULLAPADIYE ROMPA NALLAA VANTHIRUKKUTHU INTHA KAVITHAI, SRI.CONGRATS.

padma said...

சில சமயம் புலம்பிதீர்க்கவேண்டியுள்ளது இல்லை? ஸ்ரீ?

ஸ்ரீ said...

நன்றி யாத்ரா
நன்றி தியா
நன்றி ரவிசங்கர்
நன்றி பிரபு
நன்றி முத்துவேல்
நன்றி பத்மா.