Wednesday, September 16, 2009

பதிவர்கள் சந்திப்பு

மதுரையில் ...

பதிவர்கள் சந்திப்பு

நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை

காலம்: மாலை 4 மணி

இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்

தொடர்புக்கு
தருமி-9952116112
கா .பா -9842171138
ஸ்ரீ - 9360688993

5 comments:

வால்பையன் said...

மற்ற ஏற்பாடெல்லாம் உண்டுல்ல!

இராகவன் நைஜிரியா said...

மதுரைப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

// வால்பையன் said...

மற்ற ஏற்பாடெல்லாம் உண்டுல்ல!//

இஃகி...இஃகி...

♠ ராஜு ♠ said...

அண்ணே, ஆரப்பாளையம் பஸ்ஸடாண்டுல, ஒரு நாளு ஒரு ஆளு.....!
சரி, வேணாம் விட்ருங்க.. நான் எதுவும் சொல்லல.
:-)

பாலகுமார் said...

வாங்க, பேசலாம் !

மாயவரத்தான்.... said...

போண்டா இருந்திச்சா?