Monday, April 20, 2009

வலையில் மாட்டியது - 6

சகோதரிகள் மன்னிக்கவும் .
video

Friday, April 17, 2009

வலையில் மாட்டியது-5

நம்ம மக்கள் வேலை பார்க்கையில் உள்ள Reaction.











திங்கள்,













செவ்வாய்,










புதன்,










வியாழன்,







வெள்ளி,


சனி மற்றும் ஞாயிறுகளில் செய்யுற ஒரே வேலை....




























Monday, April 13, 2009

இனா வானாக்களின் வாழ்க்கைத் தத்துவம்

அறிவைத் தவிர்.

ஆளுகைக்கு உட்படு.

இலவசம் என்றால் உடனே வாங்கு.

ஈடாக வாழ்க்கையை கொடு.

உண்மையை மதியாதே.

ஊர் எப்படிப் போனால் நமக்கென்ன.

எதையும் கண்டுகொள்ளாதே.

ஏற்பதே மகிழ்ச்சி.

ஐந்தறிவே போதுமானது .

ஒரு ஓட்டு ஆயிரம் ரூபாய்.

ஓட்டு போடும் முன் காசு வாங்கிவிடு.

ஔவை சொன்னதெல்லாம் பழங்குப்பை.

இஃதே வாழ்க்கைத் தத்துவம்.

இனா வானா - இளிச்ச வாயன்னு அர்த்தமில்லீங்க.'இந்திய வாக்காளர்' ங்கறதோட சுருக்கம்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.